உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறைக்குள் கஞ்சா, சிகரெட் வீச்சு

சிறைக்குள் கஞ்சா, சிகரெட் வீச்சு

மதுரை : மதுரை மத்திய சிறைக்கு வெளியே நேற்று மாலை 5 மணிக்கு ஆட்டோ, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பொட்டலங்களை சிறைக்குள் வீசி விட்டு தப்பினர். இது, ரிமாண்ட் கைதிகள் அறை எண் மூன்றின் அருகில் விழுந்தது. அதை பிரித்து பார்க்கையில், 100 கிராம் எடையில் கஞ்சா பொட்டலம், இரண்டு சிகரெட் பாக்கெட்டுகள்இருந்தன. சிறைத்துறை புகார்படி, கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை