உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செய்முறை விளக்கம்

செய்முறை விளக்கம்

மதுரை : மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜியில் இயந்திரவியல் மாணவர்களுக்கு 'வடிவமைப்பு மற்றும் பரிசோதிக்கும் மென்பொருள்' குறித்த செய்முறை விளக்கம் நடந்தது. இயந்திரவியல் துறை தலைவர் புங்கையா வரவேற்றார். மதுரை காட் டெக் நிறுவன பேராசிரியர் ராமச்சந்திரன் செய்முறை விளக்கமளித்தார். செமி கண்டக்டர் சொல்யூஷன் நிறுவன பிரதிநிதி பூபாலன், முதல்வர் சிதம்பரராஜன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ