உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதை கிராம பயிற்சி முகாம் தேதி மாற்றம்

விதை கிராம பயிற்சி முகாம் தேதி மாற்றம்

குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில், விதைக் கிராம திட்டத்தின்கீழ் நடக்கும் விதைகள் தயாரிக்கும் பயிற்சி முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் வட்டார ளோண்மை உதவி இயக்குநர் செல்வன் அறிக்கை: விவசாயிகளின் அடிப்படை புள்ளி விபரம் சேகரிப்பு பணிகள் நடப்பதால், ஏற்கனவே அறிவித்திருந்தபடி, விதைகள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடை பயிற்சி ஆக.1ல் சோளங்குருணியிலும், பயறு வகைகள் ஆக. 4ல் வலையங்குளத்திலும், ஆக. 10ல் சின்ன உடைப்பு கிராமத்திலும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை