உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செவர்லட் பீட் டீசல் கார் அறிமுகம்

செவர்லட் பீட் டீசல் கார் அறிமுகம்

மதுரை : மதுரையில் செவர்லட் பீட் கார்(டீசல்) அறிமுக விழா நடந்தது. முதல் காரை டாக்டர் சுதிர் வாங்கினார். சேர்மன் கனகசபை கார் சாவியை வழங்கினார். நிர்வாக இயக்குனர் சுரேஷ், பொதுமேலாளர் சார்லஸ், விற்பனை மேலாளர் முருகன், குழுத்தலைவர் ஆரோக்கிய பிரேம் ஆகியோர் பங்கேற்றனர். 'குறைந்த பராமரிப்பு, லிட்டருக்கு 24 கி.மீ., மைலேஜ், பவர் ஸ்டியரிங்,' போன்ற சிறப்பு அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி