உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாக்கடையில் ஆண் குழந்தை உடல்

சாக்கடையில் ஆண் குழந்தை உடல்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி மாமரத்துப்பட்டி ரோட்டில் பஞ்சாலை ஆபீஸ் தெரு சாக்கடையில் ஆறுமாத ஆண் குழந்தையின் உடல் கிடந்தது.வி.ஏ.ஒ., ஆண்டி தகவலின் பேரில் உசிலம்பட்டி போலீசார், நகராட்சி பணியாளர்கள் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பினர். குழந்தையை சாக்கடைக்குள் போட்டவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ