உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீட்டில் 19 பவுன்நகைகள் திருட்டு

வீட்டில் 19 பவுன்நகைகள் திருட்டு

மதுரை:மதுரை கோச்சடை அசோக்நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(72). குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் சென்றார். அன்றிரவு இவர் மட்டும் வீடு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு 19 பவுன் நகைகள் திருடப்பட்டன. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ