உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை மாணவி தேர்வு

 மதுரை மாணவி தேர்வு

மதுரை: இந்தியப் பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) கோவாவில் நடத்த உள்ள தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு மதுரை செயின்ட் மைக்கேல் பள்ளி மாணவி எலிஸ் ஜெனிபர் தேர்வாகியுள்ளார். தமிழக அணியின் சார்பில் பங்கேற்கும் இம்மாணவியை நிறுவனர் பிரிட்ஜ் நிர்மலா, முதல்வர் மதிவாணன், மதுரை ரைபிள் கிளப் பயிற்சியாளர் வேல்சங்கர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை