மேலும் செய்திகள்
சுயம்புலிங்க துர்்கை அம்மன் ஆடி கொடை விழா
18-Aug-2025
மேலுார்; மேலுார் காமாட்சி அம்மன் கல்யாணசுந்தரேஷ்வரர் கோயில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு ஆக. 17 முதல் கால மற்றும் சிறப்பு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று யாகசாலை பூஜை முடிவில் அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். அறங்காவலர் குழுத் தலைவர் முருகன், நகை, அடகு கடை முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
18-Aug-2025