உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி க.பெருமாள்பட்டியில் இந்துராணி அறக்கட்டளை சார்பில் பொது மருத்துவ முகாமை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். அரசு கள்ளர் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை இந்திய குடும்ப நலச்சங்கம், உத்தப்பநாயக்கனுார் ஆரம்ப சுகாதார மைய மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் செய்து, தேவையான மருந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ