உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப் பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை