உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

அவனியாபுரம் : மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா., சார்பில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். பகுதி தலைவர் ராஜாமுன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம் தொடங்கி வைத்தார் நிர்வாகிகள் துரை நாகராஜன், துரைராஜா, ஸ்ரீதர், மாணிக்கம், ராமமூர்த்தி, நாகமலைச்சாமி முத்து, கலந்து கொண்டனர். 380 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை