உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.எல்.ஏ., கோரிக்கை

எம்.எல்.ஏ., கோரிக்கை

மேலுார் : தமிழக சட்டமன்றத்தில் மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் சின்ன கற்பூரம் பட்டி, பெருமாள் பட்டி, குழக சேவல் பட்டி, காரியேந்தல்பட்டி, தேர்குன்றம்பட்டி, பன்னிவீரன்பட்டி கிராமங்களில் பகுதிநேர ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை