உள்ளூர் செய்திகள்

 தேசிய தடகளம்

மதுரை: கர்நாடகாவில் நடந்த சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் ஒலிம்பிக் கோல்ட் பவுண்டேஷன் மாணவர் குரியன் அவிதிஷ் ராஜ் பங்கேற்றார். 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 51.24 வினாடிகள் ஓடி வெள்ளிப்பதக்கமும் 4 x 400 மீட்டர் ரிலே போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். பயிற்சியாளர் முத்துப்பாண்டி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்