மேலும் செய்திகள்
மாநில அளவிலான கேரம் பள்ளப்பட்டி மாணவி தேர்வு
11-Sep-2026
சோழவந்தான்: மதுரை கல்வி குளோபல் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவி திவ்யா. மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் நடக்கவுள்ள எஸ்.ஜி. எப்.ஐ., தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளார். மாணவிக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
11-Sep-2026