உள்ளூர் செய்திகள்

நவக்கிரக ஹோமம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை 3ம் நாளான நேற்று காலை கோயில் திருவாட்சி மண்டபத்தில் வெள்ளைக் குதிரை வாகனத்தில் புனித நீர் அடங்கிய 9 வெள்ளிக் குடங்கள் வைத்து யாக பூஜை, நவக்கிரக ஹோமம் முடிந்து தீபாராதனை நடந்தது.இன்று (ஜூலை 7) மூலவர்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுப்படி செய்யப்படுகிறது. ஜூலை 9 அன்று யாகசாலை பூஜைக்கு மண் எடுத்தல் நிகழ்ச்சி, ஜூலை 10 மாலையில் யாகசாலை பூஜையும் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை