உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஊட்டச்சத்து வழங்குதல்

 ஊட்டச்சத்து வழங்குதல்

மதுரை: மதுரை சக்கி மங்கலத்தில் 'சோனாலிகா ஆரோக்கியம்' திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் களான மருத்துவ அலுவலர் சந்திரலேகா, எல்.கே.பி., நகர் அரசு நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் வழங்கினர். ஏகம் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை