உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அதிகாரிகள் ஆலோசனை

அதிகாரிகள் ஆலோசனை

அவனியாபுரம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், போலீஸ் துணை கமிஷனர்கள் வனிதா, இனிகோ திவ்யன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை