மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்தில் மழை தேங்கியது தண்ணீர்
06-Oct-2026
மின்சாரம் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு
22-Sep-2026
சமயநல்லுார்: தேனுார்ரோடு மகாலட்சுமி நகரில் வசித்தவர் சந்திரன் 54, வடைமாஸ்டர். பணியை முடித்து வீட்டிற்கு செல்லும்போது தேனுார்ரோடு டாஸ்மாக் மதுக்கடை அருகே தனியார் தோப்பில் மழை, காற்றால் தென்னை மட்டை விழுந்ததில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Oct-2026
22-Sep-2026