உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி உதவி பெற வாய்ப்பு

கல்வி உதவி பெற வாய்ப்பு

மதுரை: தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகள்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.www.ksb.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.30. இதுதொடர்பான விவரங்களுக்கு மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ, 0452- 230 8216 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை