உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஞ்சாங்கப் படன பூஜை

பஞ்சாங்கப் படன பூஜை

மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மதுரை ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் விசுவாவசு வருடப்பிறப்பையொட்டி உலக நலனுக்காக ஆராதனை, பஞ்சாங்கப் படன பூஜை கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. வாத்தியார் காரையூர் வெங்கட்ராமன் பூஜையை நடத்தி, பஞ்சாங்க பலனை வாசித்தார்.மாநில துணைத் தலைவர் அமுதன், மாவட்ட தலைவர் பக்தவச்சலம், கிளைத் துணைத் தலைவர் ஜெகநாதன், மகளிர் அணி செயலாளர் ராஜமீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா, செயற்குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, உத்ரா, ஊமச்சிக்குளம் கிளை சார்பில் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி