உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சித்தலைவர் கிணற்றில் மூழ்கி பலி

ஊராட்சித்தலைவர் கிணற்றில் மூழ்கி பலி

உசிலம்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் 33. இவர் மதுரை மாவட்டம் வாலாந்துார் வீரபாண்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றில் குளிக்கச் சென்றார். நீச்சல் தெரியாததால் படியில் நின்று குளித்தவர் திடீரென அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்தார். உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். வாலாந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ