உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பந்தல் கால் நடும் விழா

பந்தல் கால் நடும் விழா

மேலுார்: செமினிபட்டி ஆண்டி பாலகர் கோயில் கும்பாபிஷேகம் செப்.,4 ல் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று கோயில் முன் பந்தல்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து சுவாமி, கோயில் முன்பு ஏற்கனவே கண்டெடுத்த சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தக்கார் மாலதி, சிவாச்சாரியார் ப்ரம்மஸ்ரீ சுந்தரேச ஷர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !