உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றும், நாளையும் பாஸ்போர்ட் முகாம்

இன்றும், நாளையும் பாஸ்போர்ட் முகாம்

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் இன்றும், நாளையும் (ஜூலை 29, 30) மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை முகாம் நடக்கிறது. 80 விண்ணப்பங்கள் வரை ஆன்லைனில் பெறப்பட உள்ளது. முன்அனுமதி பெற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து, RPO Mobile van Madurai என்பதை தேர்வு செய்ய வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை