மயில்கள்இறப்பு
மேலுார்: டிச.26-: -: கருங்காலக்குடி, வஞ்சிப் பட்டி கடலாஞ்சி கண்மாயின் அருகே உள்ள பாறையில் மூன்று மயில்கள் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தன. வனத்துறையினர் அவற்றை மீட்டு இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.