ஓய்வூதியர் கூட்டம்
மதுரை: மதுரை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. புரவலர் சுப்பையா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், விக்ரம் மருத்துவமனை டாக்டர் நாராயணசாமி பங்கேற்றனர். பொதுச் செயலாளர் ரங்கன், பொருளாளர் மனோகரன், திட்ட பொருளாளர் சங்கர்லால், ஜீவானந்தம் ஒருங் கிணைத்தனர்.