மேலும் செய்திகள்
பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வு 607 'ஆப்சென்ட்'
12-Mar-2026
மதுரை: மதுரையில் பிளஸ் 2 கணிதம், வணிகவியல் உட்பட 7 பாடங்களுக்கு நேற்று ஒரே நாளில் தேர்வு நடந்தது. இதில் வணிகவியலில் 233, கணிதத்தில் 103 உட்பட 446 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். விலங்கியல், மைக்ரோ பயாலஜி, டெக்ஸ்டைல் டிரஸ் டிசைனிங், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்சிங் ஆகிய பாட தேர்வை 110 மையங்களில் 31,505 மாணவர் எழுதினர். தேர்வு மையங்களை சி.இ.ஓ., தயாளன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
12-Mar-2026