உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மேலுார்: கல்லம்பட்டியில் முனியாண்டி கோயில் பித்தளை மணிகள் திருடு போகவே கோயில் நிர்வாகி மந்தையன் 54, போலீசில் புகார் கொடுத்தார். வண்ணாம்பாறைபட்டி வல்லவன் 25, கல்லம்பட்டி பிரபு 27, பாண்டி செல்வத்தை 25, எஸ்.ஐ., ஆனந்த ஜோதி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி