உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி..

மின்சாரம் தாக்கி வியாபாரி பலி வாலாந்துார் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி 45, நெல் வியாபாரியான இவர் தனது வீட்டில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் லைட் போட சென்ற போது மின்சாரம் தாக்கி இடத்திலேயே உயிரிழந்தார். வாலாந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி