உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரம் கன்னிமாரம்மன் கோயில் பொங்கல் திருவிழா 3 நாட்களாக நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். பொங்கல், கரகம், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை