உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் பொங்கல் விழா

கல்லுாரியில் பொங்கல் விழா

மதுரை: மதுரை சோலைமலை பொறியியல் கல்லுாரியில் ரோட்டரி மதுரை வடக்கு சங்கம் சார்பில் சங்கச் செயலாளர் ஹரிஹரன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் சோலைமலை பிச்சை, நிர்வாக இயக்குனர்கள் ஆனந்த், அரவிந்த், இணை இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ