மின்தடை
(காலை 10:00 - மாலை 5:00 மணி) மதுரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவிநகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமசிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், சத்தியமூர்த்தி நகர், அருள் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர்.