உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

இன்று (மே 26) மின்தடைகாலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை* போடி லைன், வசந்தநகர் 1 முதல் 8 வது தெரு வரை, ஆண்டாள்புரம், அக்ரிணி குடியிருப்பு, பழையமில் காலனி, ஏ.ஆர்.தோப்பு, சாய்பாபா கோயில் பின்புறம், சுப்பிரமணியபுரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, பழங்காநத்தம், புலித்தேவன் தெரு, எச்.எம்.எஸ்., காலனி, டி.வி.,காலனி, திருப்பரங்குன்றம் மெயின் ரோடு.நாளை (மே 27) மின்தடைகாலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை* பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்கநகர், பெரியார் நகர், அசோக் நகர், கூடல்நகர், அஞ்சல்நகர், சாந்தி நகர், ராஜீவ் நகர், பூமன் நகர், பாண்டியன் நகர், பாத்திமா கல்லுாரி, பாரதியார் நகர், பொன்நகர், ஆழ்வார் நகர், ஆசிரியர் காலனி, நேதாஜி மெயின் ரோடு, புதுவிளாங்குடி, கரிசல்குளம் மெயின் ரோடு, யூனியன் பேங்க் காலனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை