உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை

இன்று (ஆக.13) (காலை 10:00 - மதியம் 2:00 மணி) திருநகர் ஒரு பகுதி, தேவி நகர், பசும்பொன் நகர், சந்திரா பாளையம், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி. (காலை 9.00 - மதியம் 2.00 மணி) n உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கிரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி. n சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், ஈச்சம்பட்டி, காங்கேயநத்தம், தங்கலாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை. சலுப்பபட்டி, பி.மேட்டுப்பட்டி. n மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளி நகர். n உத்தப்பநாயக்கனுார், உ. வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு. பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, லிங்கப்பநாயக்கனுார், புதுக்கோட்டை, சீமானுாத்து, துரைச்சாமிபுரம்புதுார். நாளை (ஆக.14) (காலை 9:00 - மாலை 5:00 மணி) மதுரை தெற்குவெளிவீதி, பவர்ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மேல மற்றும் தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக்கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலா தெரு, சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு, சிங்காரதோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன்கிணற்று சந்து, தென்னோலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கி தெரு, ஹயத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர், சுப்ரமணியபுரம், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜாதெரு, தெற்கு சண்முகபுரம், வி.வி.கிரி சாலை, தெற்காவணி மூலவீதி, தெற்குமாசிவீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சா மேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்ரா பாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், கிளாஸ்கார தெரு. n மகால் தெருக்கள், மகால் ரோடு, பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமாகாளிபட்டி, மார்க்கெட், கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம் கிழக்கு, மேற்கு பகுதிகள், செட்டியூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடார் சந்து, விளக்குத்துாண், நவபத்கானா தெரு, பத்துத்துாண் பகுதிகள், பந்தடி தெருக்கள், புதுநல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர்புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட்வீதி, கீழவெளிவீதி, மிஷன்மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு. n கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி. n வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி. n வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு, சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்பு நகர், காளியம்மன் கோவில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபுரம் டி.என். எச்.பி., புதுநகர், வாசுகி தெரு, எல்.கே., துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரியம்மன் கோவில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மகால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, மற்றும் நேதாஜி தெரு. டி.வி.எஸ்., நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ