உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை ( ஜன. 21 ) மின்தடை

நாளை ( ஜன. 21 ) மின்தடை

(காலை 9:00 - மாலை 5:00 மணி)* தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாலயா ரோடு, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பான் கிணற்று சந்து, தென்னோலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே., ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேல வடம் போக்கி தெரு, ஹயத்கான் ரோடு, மேல வாசல், ஹீரா நகர், திடீர் நகர், நந்தவனம், ரத்தினபுரம், சி.சி., ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், வி.வி., கிரி ரோடு, தெற்காவணி மூல வீதி, தெற்கு மாசி வீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, வேளாளர் தெரு, வீர ராகவ பெருமாள் கோயில், கான்சா மேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு, கிரைம் பிரான்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், கிளாஸ்காரத் தெரு.* மகால் 1 முதல் 7 தெருக்கள், பால் மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளி அம்மன் கோவில் தெரு, மேலத்தோப்பு, புது மாகாளிப்பட்டி ரோடு, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோவில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப்., ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, பேலஸ் ரோடு, விளக்குத்துாண், நவபத்கானா தெரு, பத்து துாண் சந்து, பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியன் புரம், கே.ஆர்., மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை, யானைக்கல், கீழமாரட் வீதி, கீழ வெளி வீதி, வீம பிள்ளை வடக்கு சந்து, வாழைத் தோப்பு, என்.எம்.ஆர்., ரோடு, சிந்தாமணிரோடு, நாகு பிள்ளை சந்து. * வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, சின்னக் கண்மாய் மேற்கு, எப்.எப்., ரோடு, மணிகண்டன் நகர், ஜெய்ஹிந்த்புரம் 1, 2 தெருக்கள், பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1, 2, தெருக்கள், மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1 முதல் 3 தெருக்கள், எம்.கே., புரம், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், ராஜாராம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்., நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர், பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்., ரோடு.* திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி நகர், பாமா நகர், பம்பா நகர், பொறியாளர் நகர், டி.டபிள்யூ.ஏ.டி., காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலை நகர், மீனாட்சி நகர், ஈ.பி., காலனி. * விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம். * சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாரப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தச்சம்பத்து, தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி