மேலும் செய்திகள்
மே தின விழா கொண்டாட்டம்
02-May-2025
வன்னியர் சங்கம் ராமதாஸ் சொத்து அல்ல!
13-May-2025 | 1
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பாக சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாக தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜானகிராமன், நிர்வாகி கள் ஆழ்வார்சாமி, மனோகரன், ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
02-May-2025
13-May-2025 | 1