மேலும் செய்திகள்
பசுபதீஸ்வரர் பூஜை
24-Dec-2024
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் ஜீவகருணை பிரார்த்தனை நடந்தது. திருவருட்பிரகாச வள்ளலார் தலைமை வகித்தார். பிற உயிர்பலி நிறுத்தவும், தேச அமைதி வேண்டியும் பிரார்த்தனையை ஜோதி ராமநாதன் நடத்தினார். ஜனனிகுரு ஆராதனை செய்தார்.
24-Dec-2024