உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதி தப்பி ஓட்டம்

கைதி தப்பி ஓட்டம்

மதுரை : திருப்பரங்குன்றம் கருப்பசாமி. இவர் ஆயுதங்களுடன் சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வெளியிட்டார். போலீசார் நேற்று கைது செய்தனர். இரவு மதுரையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த அவரது வீடு நோக்கி அழைத்து வந்தனர்.நீதிபதி வீடருகே போலீசாரின் பிடியிலிருந்துகருப்பசாமி தப்பிச் சென்றார். போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ