உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

மேலுார்: தனியாமங்கலம் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடந்தது. நேற்று குதிரை பொட்டலில் இருந்து புரவிகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டன. இன்று (ஜூன் 8) மந்தையிலிருந்து புரவிகள் கோயிலுக்கு கொண்டு செல்வதோடு திருவிழா நிறைவு பெறும். நோய் நொடியின்றி எல்லா வளமும் கிடைக்க வேண்டி இத்திருவிழா கொண்டாடப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ