உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

மேலுார் : பூதமங்கலம் செட்டிச்சி அம்மன், செகுட்டு அய்யனார் கோயில் புரட்டாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மணியம்பட்டி மந்தையில் இருந்து 5 கி. மீ., தொலைவில் உள்ள செகுட்டு அய்யனார் கோயிலுக்கு 18 பட்டி கிராமம் சார்பில் செய்யப்பட்ட புரவிகள் மற்றும் சுவாமி சிலைகளை பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி