உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வினாடி-வினா போட்டி பரிசளிப்பு

வினாடி-வினா போட்டி பரிசளிப்பு

மதுரை: மதுரையில் பி.எம்.எஸ்.ஓ., ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சார்பில் வழக்கறிஞர் சண்முகவேல் தலைமையில் மாணவிகளுக்கு வினாடி வினா திறனாய்வு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினராக இக்னோ மண்டல இயக்குனர் சண்முகம் பங்கேற்றார். உடன் இயக்கத்தின் செயலாளர் புஷ்பராஜன்இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை