மேலும் செய்திகள்
ஏற்காடு மக்களை ஏமாற்றிய மழை
26-Feb-2026
பேரையூர்: பேரையூர் பகுதியில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. நேற்று மாலை சாரல் மழை பெய்து இப்பகுதியை குளிர்வித்தது. இந்த மழை கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
26-Feb-2026