உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரேஷன் கடை திறப்பு

 ரேஷன் கடை திறப்பு

மதுரை: மதுரை தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், ரேஷன் கடையை எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் சதீஷ்குமார் திறந்து வைத்தனர். கவுன்சிலர் விஜயலட்சுமி, துணை பதிவாளர் ஆசைத்தம்பி, தாசில்தார் சுந்தரபாண்டி, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், ம.தி.மு.க., அவை தலைவர் சுப்பையா, நகர் செயலாளர் முனியசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை