உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரேமண்ட்ஸ்  புதிய கிளை  நாளை திறப்பு

 ரேமண்ட்ஸ்  புதிய கிளை  நாளை திறப்பு

மதுரை: மதுரை அண்ணாநகர் மேற்கு மெயின் ரோட்டில், ரேமண்ட்ஸ் ஷோரூமின் புதிய கிளை நாளை(நவ.23) திறக்கப் படுகிறது. இதுகுறித்து லில்லி வைட் கார்மென்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கவுதமன் கூறுகையில், ''எங்கள் நிர்வாகத்தின் கீழ் திருவனந்தபுரத்தில் 2, நாகர்கோவில், கொல்லம், கோட்டயம், திருச்சூர், பத்தனம்திட்டாவில் தலா ஒரு கிளை வீதம் 7 கிளைகள் இயங்கி வருகின்றன. மதுரையில் 8வது கிளையை ரேமண்ட்ஸ் சில்லரை வணிக தலைமை அதிகாரி நீரஜ் நாக்பால் நாளை காலை 10:45 மணிக்கு திறந்து வைக் கிறார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !