உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஞ்சாங்கம் வாசித்தல்

பஞ்சாங்கம் வாசித்தல்

பேரையூர்: பேரையூர் தாலுகா நல்லமரம் வீரபக்த ஆஞ்ச நேயர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜோதிடர் அறிவழகன் விசுவாசுவ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை