உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் நிலம் மீட்பு

கோயில் நிலம் மீட்பு

மதுரை: மதுரை அங்காடிமங்கலம் கிராமத்தில் கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 6.39 ஏக்கர் நன்செய் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. சென்னை நிலநிர்வாககமிஷனர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்படி நேற்று (டிச. 2) கோயில் உதவி கமிஷனர் லோகநாதன், தனித்தாசில்தார் (கோயில் நிலங்கள்) சிவகுமார், கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிலஅளவையர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ