மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல்
23-Mar-2025
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அருள் விளக்கு ஏற்றி அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. ஜோதி வழிபாடு நடந்தது. ரகுராமன் குடும்பத்தார் அன்னதானம் வழங்கினர். நிர்வாகி ராஜேந்திரன் நன்றி கூறினார்.
23-Mar-2025