உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமுறை வழிபாடு

திருமுறை வழிபாடு

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் திரு அருட்பா திருமுறை வழிபாடு நடந்தது. தேசத்தில் பாவ தோஷங்கள் விலக, கருணை பதிகங்களை பல்வேறு தலைப்புகளில் வள்ளலார் இயற்றி பாடியுள்ளார். சன்மார்க்க சேவகர் ஜோதிராமநாதன் பதிகங்கள் பாடி ஆராதனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை