உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டம்

உசிலம்பட்டி; தேனி எம்.பி., தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி சட்டசபைத் தொகுதியில் பா.ஜ., சார்பில் சக்தி கேந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கோட்டப் பொறுப்பாளர் கதலிநரசிங்கப்பெருமாள், தேனி தொகுதி இணை அமைப்பாளர் ராமநாதன், உசிலம்பட்டி அமைப்பாளர் குமாரலிங்கம், பொறுப்பாளர் வீரபிரபாகரன், இணை பொறுப்பாளர் உதயசந்திரன், பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்ட துணைத்தலைவர் ரஞ்சித் பங்கேற்றனர். மண்டல் தலைவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆலோசனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை