உள்ளூர் செய்திகள்

ரோடு மறியல்

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் சந்தோஷம் நகர் 2வது தெரு பகுதியில் அடிப்படை வசதி கேட்டு இன்று (அக்.,26) வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் ஒருமணி நேரம் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர். போக்குவரத்து பாதித்தது. மழை நேரத்தில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இறந்தோரின் உடலை எடுத்துச்செல்ல முடியவில்லை. மதுக்கடை எதிரே பள்ளத்தை சீரமைத்தவர்கள், தெருக்களை சீரமைக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை