ரூ.10 லட்சம் பறிமுதல்
மதுரை: மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.